இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-05-22 18:06 GMT

இந்தியா கூட்டணியில் புற்றுநோயைவிட மோசமான நோய்கள் உள்ளன... அவை நாட்டை அழித்துவிடும்...

வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம்.....

யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை...

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை...

இந்தியா கூட்டணியில் புற்றுநோயைவிட மோசமான நோய்கள் இருப்பதாகவும், அவை நாட்டை அழித்துவிடும் எனவும் பிரதமர் மோடி காட்டமாக விமர்சித்துளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்தியன் - 2 படத்தின் முதல் சிங்கிளான பாரா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது....

கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகாரில், வழக்கு தொடர்ந்தவர் உள்ளிட்ட 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்