இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-04-16 17:54 GMT
  • மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெல்லப்போவது யார்...?
  • வேலூர் தொகுதியில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் திமுகவை முந்தும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம்...
  • திமுக கூட்டணி 34 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் முந்துவதாக தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு முடிவில் தகவல்...
  • ஜூன் 4ம் தேதி 40-க்கு 40 என்ற விருதை மக்கள் திமுக கூட்டணிக்கு வழங்க இருக்கிறார்கள்… wait and see ….
  • திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஊழலில் திளைத்த கட்சிகள்...
  • நாளை மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்த அரசியல் கட்சியினருக்கு அனுமதியில்லை..
  • ராம நவமியை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி வரும் கேரள யாத்திரை குழு அரசியல் ஆதாயம் தேடக் கூடாது...
  • இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், இதுவரை பயன்படுத்தாத பயங்கரமான ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம்...
Tags:    

மேலும் செய்திகள்