இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-11-2023) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

Update: 2024-01-27 17:48 GMT

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 126 ரன்கள் முன்னிலை..

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு..

பீகாரில் ஜேடியூ-பாஜக அரசின் முதலமைச்சராக நிதிஷ்குமார் நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல்..

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..

இந்திய விடுதலைக்கான நேதாஜியின் பங்கு போதுமான அளவிற்கு பாராட்டப்படவில்லை என

பேசினேன்..

ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளை தமிழகத்தில்

ஈர்ப்பதே வெளிநாடு பயணத்தின் நோக்கம்..

வளர்ந்த இந்தியா நமது இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றும்.. 

Tags:    

மேலும் செய்திகள்