காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23-05-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-23 06:27 GMT

மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது.8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்... மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்... காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பிரசாரம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு....

மறைந்த இளவரசி டயானாவின் ஆடை, ஆபரணங்கள் ஏலம்..லக்னோ உயிரியல் பூங்காவில், விலங்களுக்கான உணவுப் பட்டியல் மாற்றம்....

1997க்குப் பிறகு நடக்கும் மிகப்பெரிய ஏலம் என்பதால் மக்கள் ஆர்வம்....

Tags:    

மேலும் செய்திகள்