காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (26-03-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-26 06:01 GMT

தூத்துக்குடி காமராஜர் தினசரி சந்தையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு


பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்கப்போவதில்லை


இரட்டை இலைச் சின்னம் தற்போது துரோகிகளிடம் இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேச்சு


சீனியர், ஜனியர் பிரச்சினையால், மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல்


தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நீலகிரி அதிமுக மற்றும் பாஜக மாவட்ட செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு.....

Tags:    

மேலும் செய்திகள்