மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21-03-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-03-21 08:10 GMT

லால்குடி அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து..

பள்ளி மாணவர்கள் உள்பட 20 பேர் காயம்..

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாயமானதாக தகவல்..

மாயமான வாக்குப்பதிவு இயந்திரத்தை தேடும் பணி தீவிரம்..

நாம் தமிழர் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியாகிறது..

வரும் 23ஆம் தேதி வேட்பாளர்களை சென்னையில் அறிமுகம் செய்கிறார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.. 

வரும் 24ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்..

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்