மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-05-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-05-27 07:59 GMT

ஜூன் ஒன்றாம் தேதி இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்...

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க, உச்சநீதிமன்றம் மறுப்பு...

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது, புதிய கல்விக் கொள்கை...

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு...

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...

தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பள்ளி சத்துணவு மையத்திலிருந்து உணவு விநியோகிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்