மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20-04-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-04-20 07:50 GMT
  • தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாற்றம் ஏன்?....
  • தென்சென்னை தேர்தல் அலுவலரிடம் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் மனு.....
  • நடிகர் விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார்......
  • பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்...
  • ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார், ரோஜா....
  • கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல்....
  • என்.சி.பி அதிகாரி ஞானேஷ்வர் சிங்கிற்கு எதிரான புகார்களை விசாரிக்க உத்தரவு....
  • தங்கம் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்தது.....
  • 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் திரைக்கு வந்த விஜய்யின் கில்லி திரைப்படம்....
  • ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் டெல்லி, ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை....
Tags:    

மேலும் செய்திகள்