மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12-01-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-01-12 07:56 GMT

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலக தமிழர் தினவிழா.....


தமிழ்நாடும், தமிழக மக்களும் நலமாக இருக்கும் போது, எனக்கு எந்த உடல்நலக்குறைவும் இல்லை


எங்கு வாழ்ந்தாலும் தாய்நாட்டை மறக்காமல் குடும்பத்தோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள்


நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.....


கடலூர் மாநகராட்சி கூட்டத்தில், பெண் கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு

Tags:    

மேலும் செய்திகள்