இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-23 15:47 GMT

தஞ்சையில் இன்று நடைபயணம் சென்றபடி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் ஸ்டாலின்...

வழிநெடுகிலும் காத்திருந்த மக்கள், செல்ஃபி எடுத்து உற்சாகம்...


அதிமுக தேர்தல் அறிக்கை திமுக தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பி...

திருவாரூர் பொதுக்கூட்டததில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விமர்சனம்...

உச்சநீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து ஆளுநர் ராஜினாமா செய்திருக்க வேண்டும் எனவும் பேச்சு...


நெல்லை மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்...

சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக, ஜான்சிராணி போட்டியிடுவார் என இன்று அறிவிப்பு...


மக்களவைத் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு நன்றிக் கடனாக தேனியைக் கொடுத்திருக்கிறோம்...

பெரியகுளத்தில் இன்று நடைப்பெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு...


வேடந்தாங்கல் பறவைபோல், பா.ம.க. அடிக்கடி கூட்டணி மாறிக் கொண்டு தான் இருக்கும்...

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விமர்சனம்...

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஒப்புக்கொண்ட பிறகு தான், வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலடி...

Tags:    

மேலும் செய்திகள்