இன்றைய தலைப்புச் செய்திகள் (09-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

Update: 2024-04-09 14:26 GMT

மக்களவை தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் பிரசாரம் தீவிரம்...

வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு...


இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்தால் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்...

சேலம் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி...


வரும் தேர்தலில் பாஜக வென்றால் மணிப்பூரில் நிலைமை தான் நாடு முழுவதும் உருவாகும்...

சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து கனிமொழி பிரசாரம்...


திமுக, அதிமுகவும் போட்டோக்களை காட்டி, பற்பசை விளம்பரம் செய்கின்றன...

தேர்தல் பிரசாரத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான் விமர்சனம்..


நெல்லை மாவட்டம் அம்பை அருகே பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பிரசார வாகனம், காரில் சோதனை...

இடைகால் விலக்கு பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள சென்ற போது காரை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி...

Tags:    

மேலும் செய்திகள்