இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-03-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-21 14:02 GMT

"இந்தியாவில் ஜனநாயகம் என்பது பொய்..."

வங்கி கணக்குகளை முடக்கி இருப்பது, காங்கிரஸ் மீதான முடக்கம் மட்டுமல்ல... ஜனநாயகத்தின் மீதான முடக்கம் என்றும் ராகுல்காந்தி குற்றச்சாட்டு...


மக்களவை தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல்...


தேர்தல் களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள், நமக்கான அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிரிகள்...

இது ஜனநாயக அறப்போர் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை...


தி.மு.க. கூட்டணி பக்கம் தான் மக்கள் இருக்கிறார்கள் என்பதால், தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது பா.ஜ.க. ஃபார்முலா...

முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...


அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு...

17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

Tags:    

மேலும் செய்திகள்