இன்றைய தலைப்புச் செய்திகள் (07-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

Update: 2024-04-07 13:57 GMT

கச்சத்தீவு பற்றி கவலைப்படாதது போல், காஷ்மீர் மீதும் காங்கிரஸ் கட்சி அக்கறை காட்டவில்லை...

"இந்தியா கூட்டணி என்றால் ஊழல்வாதிகளின் மறைவிடம் என்று பொருள் எனவும் பிரதமர் மோடி கடும் விமர்சனம்....



காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் நாடாளுமன்ற தேர்தலின் கதாநாயகன்...

புதுச்சேரி பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்...

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளை ஆளுநர்களாக நியமித்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாக சாடல்....


"ஊழல், வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளை ஆதரிக்க வேண்டாம்..."

கரூர் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தல்...


தாம்பரம் ரயில் நிலையத்தில் 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்...

பணம் கொண்டு வந்த 3 பேரில் ஒருவர் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என தகவல்...


நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருங்கியவர்கள், நண்பர்கள் இல்லத்தில் சோதனை...

லட்சக்கணக்கில் பணம், பரிசு பொருட்கள், மது பாட்டில்கள் பறிமுதல் என தகவல்...


நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்...

தலைமை தேர்தல் அதிகாரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார்...

நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய மாவட்ட தேர்தல் பார்வையாளரிடம் திமுக மனு....

Tags:    

மேலும் செய்திகள்