மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (16-04-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-16 11:01 GMT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டுப் பார்க்கக்கோரி வழக்கு...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் எவ்வாறு பதிவேற்றப்படுகிறது? என உச்சநீதிமன்றம் கேள்வி...


மின்னணு வாக்குப்பதிவு முறையில் பின்பற்றப்படும் நடைமுறைகளை தெரிவிக்கும் வகையில் விரிவான விவரத்தை தாக்கல் செய்க...

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு...


திமுகவினரின் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுவதாக திமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்...

மத்திய விசாரணை அமைப்புகள் மூலமாக செல்போன் உரையாடல்களை ஒட்டு கேட்டு வருவதாக திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மனு...


கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இரண்டாவது நாளாக ராகுல் காந்தி ரோடு ஷோ...

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு பற்றி மோடி பேசுவது கிடையாது சாடல்...


உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் பிரதமர் மோடியால் பெருமை படுத்தப்பட்டுள்ளது...

கிருஷ்ணகிரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரம்...


கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திமுக...

விமான நிலையம் மேம்படுத்தப்படும், மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும் என வாக்குறுதி...

Tags:    

மேலும் செய்திகள்