இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-03-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-03 17:52 GMT

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

நாகை மாவட்டம் புத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் திறந்து வைக்கிறார்...


அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ரயிலில் சீர்காழி பயணம்...

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் பயணம்... தொண்டர்கள் உற்சாகம்...


பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்...

போக்குவரத்து மாற்றம்... ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு...


ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவின் ஜன விஸ்வாஸ் யாத்திரையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி பங்கேற்பு...

வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறக்கிறோம் என, பேச்சு...


திமுக அரசை விமர்சித்த தருமபுரம் ஆதீனமே தற்போது திமுக அரசிற்கு ஆதரவாக உள்ளார்...

காஞ்சிபுரத்தில் "எல்லோருக்கும் எல்லாம்" பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு...

Tags:    

மேலும் செய்திகள்