இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-04-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-10 17:57 GMT

வெறுப்பு அரசியலை வளர்ப்பதை தவிர, ​​திமுகவும், இந்தியா கூட்டணியும் எதுவும் செய்யவில்லை.....

பிரிவினைவாதம், பிரித்தாளும் கொள்கையை கடைபிடிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு......


சாதி, மதத்தால் மக்களை பிளவுப்படுத்தும் பாஜக, திமுகவை குற்றம்சாட்டலாமா? என முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்.....

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்றும் திட்டவட்டம்....


சென்னையில் பிரதமரின் ரோடு ஷோ, ஃபிளாப் ஷோ ஆகிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கு....

திராவிடக் கோட்டத்தில் ஷோ காட்டினால் எடுபடுமா? என்றும் கிண்டல்....


பொம்மை போல் அதிமுகவை பாஜக ஆட்டிவைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு....

விவசாயிகள் மீது பாஜக அரசு தாக்குதல் நடத்திய போது எடப்பாடி பழனிசாமி எங்கே போனார்? என்றும் ஆவேசம்.....


மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிடாதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் சரமாரி கேள்வி.....

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என பிரதமர் மோடியால் சொல்ல முடியுமா? என்றும் தாக்கு............

Tags:    

மேலும் செய்திகள்