காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-18 06:10 GMT

தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார் தமிழிசை செளந்தரராஜன்.....


தேர்தல் பத்திரம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ தாக்கல் செய்யாதது ஏன்?

என உச்சநீதிமன்றம் கேள்வி.....


பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த ஆளுநருக்கு திமுக சார்பில் எம்.பி., வில்சன் கண்டனம்.........


தென் மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவாக அபரிமிதமான உற்சாகம் பெருகியுள்ளதாக பிரதமர் மோடி பதிவு.....


சேலத்தில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு பாஜக ஏற்பாடு..........

Tags:    

மேலும் செய்திகள்