Street Interview | "வர்றதும் காளை தான்.. புடிக்கிறதும் காளை தான்..." - குஷியாகி பதிலளித்த கவிஞர்

Update: 2026-01-04 14:01 GMT

ஜல்லிக்கட்டு போட்டியில் உற்சாகப்படுத்துவது எது?

சீறிப்பாயும் காளையா? அடக்கியாளும் வீரரா?

ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்களை பெரிதும் உற்சாகப்படுத்துவது சீறிப்பாயும் காளைகளா அல்லது அடக்கியாளும் மாடு பிடி வீரர்களா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்