StreetInterview |"ஜாதி,மதம் பாக்காம..குடும்பத்தோடு ஒன்னு சேர்ந்து கொண்டாடுவோம்.."-பதில் சொன்ன மக்கள்
பொங்கல் பண்டிகை கொண்டாட சிறந்த பகுதி எது?
நகரமா? கிராமமா? - மக்களின் சாய்ஸ் என்ன?
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட சிறந்த இடம் நகரமா அல்லது கிராமமா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்..