Street Interview | "ஒரு டிக்கெட் விலையே 250 ரூபா... அதுக்கு..." - எதார்த்தமாக பேசிய நபர்

Update: 2026-01-05 14:44 GMT

பண்டிகையில் கொண்டாட சிறந்த இடம் எது?

வீடா.. தியேட்டரா.. சுற்றுலா தலமா?

பண்டிகை காலங்களில் கொண்டாட சிறந்த இடம் வீடா.. திரையரங்கமா அல்லது சுற்றுலாத்தலமா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்