Streetinterview | "குடும்பங்களோட, சொந்தங்களோட வீட்ல கொண்டாடனும்.." -கோவை மக்களின் சுவாரசிய பதில்கள்
பண்டிகையில் கொண்டாட சிறந்த இடம் எது?
வீடா.. தியேட்டரா.. சுற்றுலா தலமா?
பண்டிகை காலங்களில் கொண்டாட சிறந்த இடம் வீடா.. திரையரங்கமா அல்லது சுற்றுலாத்தலமா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கோவை மாவட்டம் அன்னூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...