Street Interview | "உழவு கிராமத்துல தான பண்றோம்.. சந்தேகமே இல்ல பொங்கலுக்கு கிராமம் தான்.."
பொங்கல் பண்டிகை கொண்டாட சிறந்த பகுதி எது?
நகரமா? கிராமமா? - மக்களின் சாய்ஸ் என்ன?
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட சிறந்த இடம் நகரமா அல்லது கிராமமா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரியலூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்..