Street Interview | பண்டிகைகள் கொண்டாட சிறந்த இடம்? - "கண்டிப்பா வீட்டுல தான்.." - மக்கள் கருத்து

Update: 2026-01-05 09:09 GMT

Thanthi TV Street Interview | Makkal Kural

Street Interview | பண்டிகைகள் கொண்டாட சிறந்த இடம்? - "கண்டிப்பா வீட்டுல தான்.." - "அந்த ஃபீல் தியேட்டர்ல கிடைக்காது" - மக்கள் சொல்லும் கருத்து

பண்டிகை காலங்களில் கொண்டாட சிறந்த இடம் வீடா.. திரையரங்கமா அல்லது சுற்றுலாத்தலமா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்