Street Interview | ``டார்ச் லைட் ரொம்ப பிரகாசமா எரியும்..'' | ''உடைந்த டார்ச் லைட் வேலை செய்யாது..''
மநீம கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் பலமா?
கமலுக்கு கை கொடுக்குமா டார்ச் லைட் சின்னம்?
நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சிவகங்கை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..