Street Interview | "அரசியலில் நிரந்தர எதிரி இல்லை.. பிரேமலதா இவங்களோட தான் கூட்டணி.."
ஓபிஎஸ், பிரேமலதா கூட்டணி முடிவு தாமதம் ஏன்?
அவர்களின் தேர்வு எந்த கூட்டணியாக இருக்கும்?
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோரின் கூட்டணி கணக்கு குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...