Street Interview | தவெகவிற்கு விசில் சின்னம் பலம் சேர்க்குமா? - ஒவ்வொன்றாக அடுக்கிய ராமநாதபுரம் நபர்

Update: 2026-01-26 11:30 GMT

தவெகவிற்கு விசில் சின்னம் பலம் சேர்க்குமா?

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு விசில் போடுமா விசில்?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்