Street Interview | "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..." - மதுரை மக்களின் சுவாரஸ்ய கருத்து
NDA-வில் தினகரன் இணைந்தது பற்றி?
விட்டுக் கொடுத்தாரா டிடிவி தினகரன்?
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரனின் முடிவு குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...