Street Interview | TVK | விஜய்க்கு `விசில்’ பவர் கொடுக்குமா? - தேனி மக்களின் எதிர்பாரா பதில்கள்

Update: 2026-01-24 15:45 GMT

Thanthi TV Street Interview | Makkal kural

விஜய்க்கு `விசில்’ பவர் கொடுக்குமா? - தேனி மக்களின் எதிர்பாரா பதில்கள்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்