Street Interview | NDA | AMMK | கூட்டணியில் இணைந்த அமமுக, விட்டுக் கொடுத்தாரா டிடிவி தினகரன்?
NDA கூட்டணியில் இணைந்த அமமுக, விட்டுக் கொடுத்தாரா டிடிவி தினகரன்?
நீலகிரி மக்களின் கருத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரனின் முடிவு குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, நீலகிரி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...