Street Interview | ``ஓபிஎஸ்ஸும் பிரேமலதாவும் NDA கூட்டணில சேர்ந்தா..''-கரூரில் இருந்து வந்த பதில்கள்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோரின் கூட்டணி கணக்கு குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கரூர் மாவட்டம் கரூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்