"நீங்க சாப்பிடும் போது வீடியோ எடுத்தா சும்மா இருப்பிங்களா"..திரையரங்கில் பப்ஸ் சாப்பிடும் Agent Cat

Update: 2023-05-29 03:07 GMT

காரைக்குடி அருகே பிரபல திரையரங்கு ஒன்றில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பப்ஸை, பூனை தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி, மகர நோன்பு திடல் பகுதியில் திரையரங்கு ஒன்று உள்ளது. இந்த திரையரங்கில் உள்ள கேண்டீனில், பொதுமக்களுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பப்ஸை, பூனை ஒன்று தின்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்