"தவறுகள் எங்கு நடந்தாலும் முதல்வர் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்" - அமைச்சர் பெரியகருப்பன்

Update: 2023-05-15 16:01 GMT

கள்ளச் சாராயம் போன்ற தவறுகளை முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்