நாட்டை உலுக்கிய கோரமண்டல் கோரம்.. உண்மை தெரிந்த ரயில் ஓட்டுநர் எங்கே? - அதிர வைக்கும் பின்னணி

Update: 2023-06-19 15:59 GMT

 நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய ஓட்டுனர் நிலை குறித்து அடுத்தடுத்து வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நடப்பது என்ன? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு....

Tags:    

மேலும் செய்திகள்