"நாங்களும் Player தான் சார்"... இறகுப்பந்து விளையாடி அசத்திய அமைச்சர் தா.மோ.அன்பரசன்

Update: 2023-06-12 00:25 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், கோவூரில் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்க வந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், இறகுப்பந்து விளையாடி அசத்தினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி, திமுக சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர், பின்னர் விளையாட்டு வீரராக மாறி இறகுப்பந்து விளையாடி, அனைவரையும் வியக்க வைத்தார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்