இ சலா கப் நஹி என்ற டூபிளஸ்ஸி.. விழுந்து விழுந்து சிரித்த விராட் கோலி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

Update: 2023-04-02 00:31 GMT

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் பிரதான வாசகமான இ சலா கப் நம்தே என்பதற்குப் பதிலாக, இ சலா கப் நஹி என பெங்களூரு கேப்டன் டூபிளஸ்ஸி கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்