"பிச்சைக்காரன் -2' படமே 'COPY' தான்..." இயக்குனரிடம் ஓப்பனாக உண்மையை ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனி

Update: 2023-05-18 02:41 GMT

பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் COPY என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் வரும் 19ஆம் தேதி ரிலீசாகும் நிலையில், படத்தின் முதல் பாக இயக்குநர் சசியுடன் தான் நடத்திய கலந்துரையாடலின் வீடியோவை பகிர்ந்து விஜய் ஆண்டனி மகிழ்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்