"இதுதான் கடைசி.." வெற்றிமாறன் சொன்னது.. சுதா கொங்கரா போட்ட ட்வீட்

Update: 2023-03-11 08:59 GMT
  • வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.
  • இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற புகைப்படங்களை பகிர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா, ஓய்வு நேரத்தில் படப்பிடிப்பிற்கு சென்றதாகவும், இதுதான் விடுதலை படப்பிடிப்பின் கடைசி நான் என தனது நண்பர் வெற்றிமாறன் கூறியதாக பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்