"சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் எல்லாரும்.. அதுக்கு ஈபிஎஸ் ஒத்து வரலன்னா.." - வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி

Update: 2022-12-04 14:13 GMT

சசிகலா, தினகரன் உள்ளிட்ட எல்லோரும் ஒன்றாக இணைவோம், ஒற்றுமைக்கு ஈபிஎஸ் ஒத்துவரவில்லை என்றால் அவர் தனிமைப்படுத்தப்படுவார் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்