கண்ணிமைக்கும் நேரத்தில் இரு சக்கர வாகனம் மோதி விபத்து..! - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் இரு சக்கர வாகனம் மோதி விபத்து..! - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Update: 2022-05-31 08:56 GMT

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தின்போது இருசக்கர வாகனங்கள் விழுந்த வேகத்தில் சாலையில் இழுத்து செல்லப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சத்தியமங்கலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் வாகனங்களில் வந்த மூவர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்