பைக்கில் சாலையை கடக்க முயற்சி - நடுவில் வந்து அடித்து தூக்கிய கார்

Update: 2023-04-10 02:32 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதிய விபத்தின், நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்