#BREAKING || தனியாக வசித்து வந்த இளைஞர்...ஆன்லைன் ரம்மியால் நேர்ந்த சோகம் - திருச்சியில் பரபரப்பு

Update: 2023-03-27 04:15 GMT
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் 26 வயது இளைஞர் தற்கொலை
  • மணப்பாறையை சேர்ந்த வில்சன், ஆன்லைன் ரம்மியில் ரூ.4 லட்சம் இழந்ததாக தகவல்
  • தந்தை கண்டித்ததால் தனியாக வசித்துவந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை
  • கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாகவும், கடனை அடைக்க முடியாததால் தற்கொலை எனவும் தகவல்
Tags:    

மேலும் செய்திகள்