நடிகர் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை

Update: 2023-07-21 06:51 GMT

நடிகர் சிவாஜி கணேசனின் 22 ஆம் ஆண்டு நினைவு நாள்

சென்னை அடையாறு மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு குடும்பத்தினர் மரியாதை

தந்தையின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார் மூத்த மகன் ராம்குமார்

Tags:    

மேலும் செய்திகள்