கோடை சீசனில் குதிரை பந்தயம்... கண் இமைக்காமல் ரசித்த சுற்றுலா பயணிகள்

Update: 2023-04-01 15:16 GMT

கோடை சீசனை முன்னிட்டு உதகையில் தொடங்கியுள்ள 136 ஆம் ஆண்டு குதிரை பந்தயத்தை, ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்