இன்றைய தலைப்பு செய்திகள் (26-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-02-26 13:54 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - பணிகள் தீவிரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை இடைத்தேர்தல்

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்... 


பாதுகாப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்ல நடவடிக்கை 


"அதிமுக வழக்கு தொடர்ந்தால், சந்திக்கத் தயார்"

பிரசாரத்தில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முதலமைச்சர் அறிவித்ததை எதிர்த்து, அதிமுக வழக்கு தொடர்ந்தால், சந்திக்கத் தயார்.....


கமல்ஹாசனுக்கு அழைப்பு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா சந்திப்பு.....


இலங்கை கடற்படை தாக்குதல்

காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்களை தாக்கி

இலங்கை கடற்படை அட்டூழியம்....


"மக்கள் துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்"

நாட்டை தூய்மைப்படுத்த, மக்கள் துணிப் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்...

Tags:    

மேலும் செய்திகள்