இன்றைய தலைப்பு செய்திகள் (21-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-03-21 13:56 GMT

ரூ.294 கோடி மதிப்பிலான ரயில் திட்டங்களை தொடங்கி வைக்க அடுத்த மாதம் 8ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி...

சென்னை - கோவை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைக்கிறார்...

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது...

மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாகூர் விளக்கம்...

தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றில்

சில மாநிலங்கள் தங்கள் சட்டத்தை இயற்றி உள்ளன...

மக்களவையில் மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாகூர் தகவல்...

ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரி வீட்டில் சோதனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்திய அதிகாரி சிவக்குமார் வீட்டில் சோதனை...

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையால் பரபரப்பு...

சென்னை பல்லாவரம் நகராட்சியில் அதிகாரியாக சிவக்குமார் பணியாற்றிய போது முறைகேடு புகார் எதிரொலி...

ஈரோடு மாநகராட்சி ஆணையராக தற்போது உள்ள நிலையில் சோதனை...

Tags:    

மேலும் செய்திகள்