இன்றைய தலைப்பு செய்திகள் (15-07-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-07-15 15:50 GMT

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி இளவரசருடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு...

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான வர்த்தகம் விரைவில் 100 பில்லியன் டாலரை தொடும் என நம்பிக்கை...

மதுரையில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நூலகத்தை இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

கல்வியும் சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இருகண்கள் என பேச்சு...

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி இன்று மேல்முறையீடு...

தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரிக்கை...

மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டியது ஈபிஎஸ் அணியினர் தான்...

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஆவேசம்...

மேகதாது அணையை கட்ட ஒருபோதும் விட மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் இன்று திட்டவட்டம்...

மேகதாது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு, மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டம்...

 

Tags:    

மேலும் செய்திகள்