இன்றைய தலைப்பு செய்திகள் (11/11/2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

Update: 2022-11-11 13:54 GMT

காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திண்டுக்கல் வந்தார் பிரதமர் மோடி...

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு... 

பிரதமருக்கு 'பொன்னியின் செல்வன்' நாவல் பரிசு

திண்டுக்கல்லில் பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்...

பொன்னியின் செல்வன் நாவலின் ஆங்கில பதிப்பை வழங்கினார்

பிரதமருடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பு

பிரதமருடன் முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பு...

அருகருகே வைத்து இருவரையும் பிரதமர் மோடி சந்தித்ததாக தகவல்.... 

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு காரில் நின்றபடியே கையசைத்துச் சென்ற பிரதமர் மோடி...

வழி நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு... 

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு...

இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் 

Tags:    

மேலும் செய்திகள்