இன்றைய தலைப்பு செய்திகள் (07-07-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-07-07 15:51 GMT

கோவை சரக டிஐஜி தற்கொலை

கோவை டிஐஜி விஜயகுமார் இன்று துப்பாக்கியால் சுட்டு

தற்கொலை செய்து கொண்டதால், பரபரப்பு...

ஓ.சி.டி. எனப்படும் மன அழுத்தமே காரணம் என

ஏடிஜிபி அருண் பேட்டி...

விஜயகுமார் உடலுக்கு, காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள்,

ஊர் மக்கள் அஞ்சலி...

 ரூ.1000 உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

1000 தான எங்களுக்கும் கொடுத்த helpfulla இருக்கும்

ஏழைகளுக்கு கொடுக்குறத நா வரவேற்குரன்.

ரொம்ப கஷ்ட படுற 1000 கொடுத்த நல்லா இருக்கும்

மகளிருக்கு மாதம் ரூ. 1,000 உரிமை தொகை திட்டம்

சிறப்பு முகாம்கள் அமைத்து பயனாளிகள் தேர்வு

சொந்த கார், 5 ஏக்கர் நிலம் - "உரிமைத்தொகை கிடையாது"

அவதூறு வழக்கு - ராகுல்காந்தி மேல்முறையீடு தள்ளுபடி

2 ஆண்டு சிறை தண்டனை - நிறுத்தி வைக்க மறுப்பு

குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்துள்ள குஜராத் உயர்நீதிமன்றம், அவரின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம்... செய்தியாளர் வெங்கடேசன் வழங்கிய தகவல்களை பார்க்கலாம்...

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தொடர்பான கோப்புகளை, ஆளுநர் பெற்றதற்கான ஒப்புதல் கடிதத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்... தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பை பார்க்கலாம்...

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளி

திரிபுரா சட்டப்பேரவையில் மேஜை மீது ஏறி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்....

Tags:    

மேலும் செய்திகள்