Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-10-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-10-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-10-21 01:19 GMT

ஹெல்மெட் அணியாவிட்டாலும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினாலும் தேவையின்றி ஹார்ன் அடித்தாலும் இனி ஆயிரம் ரூபாய் அபராதம்.. ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை வாகனங்களுக்கு வழி விடாவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் எனவும் தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக உயர்வு..கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தீபாவளி பரிசாக 75 ஆயிரம் வேலை வாய்ப்புகளை பிரதமர் மோடி அறிவிப்பார்..பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்

கூகுள் நிறுவனத்துக்கு ஆயிரத்து 337 கோடி ரூபாய் அபராதம்..ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் தவறாக ஆதிக்கம் செலுத்துவதாக இந்திய போட்டி ஆணையம் குற்றச்சாட்டு

பதவியேற்ற 45 நாட்களிலேயே பதவியை துறந்தார் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ்..அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வருவதால் திடீர் முடிவு

Tags:    

மேலும் செய்திகள்