Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-04-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-04-20 00:58 GMT

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, சேலம், தஞ்சை, திருச்சி உட்பட 14 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது...

அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில், மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...

அதீத வெப்பம் காரணமாக நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்தவெளியில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது.....

மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு....

இன்று காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை சூரிய கிரகணம்...

ஆஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பார்க்கலாம்... இந்தியாவில் தெரியாது என தகவல்...

அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனைக்கு எதிராக ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இன்று தீர்ப்பு...

சூரத் நீதிமன்றம் வழங்குகிறது...

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை...

இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்